பால் மா விலை 80 ரூபாவினால் அதிகரிப்பு??

0
127

பால் மா விலையை அதிகரிப்பதற்கு பால் மா நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இவ்வாறாக 80 ரூபாவினால் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here