பிரபல நடிகை ரத்னாவலி கெகுணவெல இன்று காலமானார்!!

0
109

பிரபல நடிகை ரத்னாவலி கெகுணவெல இன்று காலமானார்.

அவர் தனது 87வது வயதில் உயிரிழந்துள்ளார்.

சடலம் ரத்மலானை வெட் கந்த வீதி இலக்கம் 25 வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதி சடங்கு தொடர்பில் பின்னர் தெரிவிப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here