பிரித்தானிய இளவரசர் நுவரெலியாவிற்கு விஜயம்!!

0
142

இலங்கைக்கு ஐந்து நாட்கள் விஜயம்மேற்கொண்டு வருகைத் தந்துள்ள பிரித்தானிய இளவரசர் எட்வெட் மற்றும் இளவரசி பொஷி சோபியா ஆகியோர் இன்று காலை (02) நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளனர்.

விமானத்தில் நுவரெலியா நகரசபை மைதானத்தில் காலை 10 .43 மணியளவில் வந்திறங்கிய இவர்களை நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர் .புஸ்பகுமார தலமையிலான குழுவினர் வரவேற்பதை படத்தில் காணலாம்.

இதேவேளை இளவரசர் எட்வெட் மற்றும் இளவரசி ஆகியோர் கந்தப்பளை கோட்லோஜ் பெருந்தோட்டப்பகுதிக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்கக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here