புகையிலையின் உற்பத்தி பொருட்களுக்கான வரி 90% ஆக அதிகரிப்பு!

0
129

புகையிலையின் உற்பத்தி பொருட்களுக்கான வரியை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இதன்படி புகையிலையின் உற்பத்தி பொருட்களுக்கான வரி 90% அதிகரிக்கப்படும் என குறிப்பிட்டார்.

மேலும், அதிகரிக்கப்பட்ட தனியார் வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்துகளுக்கான வரியை முழுமையாக நீக்குவதற்கான யோசனையை முன்வைத்துள்ளதாகவும் இதன்போது சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here