புகையிலை நிறுவனங்கள் மீதான வரியை 90 வீதம் வரை அதிகரிப்பதற்கு ஆலோசனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த ஆலோசனையை முன்வைப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது புகையிலை நிறுவனங்கள் மீது 72 வீதம் வரை வரி அறவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.