புங்குடுதீவில் வாகன விபத்தில் 9வயது மாணவி பரிதாப பலி!!

0
180

புங்குடுதீவில் சோகம்!

புங்குடுதீவு கடற்படை பவள் கவச வாகனம் மோதி பாடசாலை மாணவி மரணம்! புங்குடு தீவு மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறித்த மாணவி கேசனா என்றும் தரம் 4 இல் கல்வி பயிலும் மாணவி என்றும் இனங்காணப்பட்டுளளது.

 

ஷான் சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here