புசல்லாவை பொலிஸ் நிலைய வளாகத்தில் மண்சரிவு; பாரிய மரமொன்றும் வீதியில் சரிந்தது!

0
122

புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தின் வளாகத்தில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் நேற்று இரவு (21) பெய்த கடும் மழை காரணமாக பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

IMG_3197IMG_3205

இதேவேளை பாரிய மரமொன்று வீழ்ந்தமையால்
கண்டி நுவரெலியா பிரதான பாதையின் இருவழி போக்குவரத்து தடைபட்டிருந்தது. . இந் நிலமையினை புஸ்ஸல்லாவ பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து குறித்த நேரத்தில் வழமைக்கு கொண்டு வந்தனர். தற்போது பாதை இருவழி பாதையாக பயன்படுத்தபட்டு வருகின்றன.

பா.திருஞானம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here