புதிய இந்திய தூதுவர்- தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை சந்திப்பு!

0
110

தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை (7)  இந்திய தூதுவரை சந்திக்கவுள்ளது புதிதாக நியமனம் பெற்ற தரஞ்சிட் சிங் சந்து அவர்களை சந்தித்து தற்போது மலையகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீடமைப்பு மற்றும் பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடவுள்ளது.

இந்திய தூதுவரை நாளை மாலை சந்திக்கிறது, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு. இதில் கூட்டணியின் பிரதி தலைவர்கள், பொது செயலர் அன்டன் லோரன்ஸ், மற்றும் கூட்டணியின் நாடாளுமன்ற் உறுப்பினர்களும் கலந்து கொள்வர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here