இந்த ஆண்டு வெளிவந்திருக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி புது வருடம் பிறக்கும் நேரம் வெளியாகியுள்ளது.
14/04/2018 சனிக்கிழமை காலை 07:00 மணிக்கு உத்திரட்டாதி 1ஆம் பாதத்தில் பிறக்கின்றது.தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது.
இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள்.மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும்.
எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பிறக்கும் புதிய வருடத்தில் (14/04/2018) இந்த இரண்டு ராசிக்கார குடும்பத்திற்கு அதிஷ்டமாம்.
முழுமையான விபரங்களை தெரிந்துக்கொள்ள கீழே உள்ள வீடியோவினை கிளிக் செய்து பார்க்கவும்……..
https://youtu.be/8zdzg6Y1-7o