புத்தாண்டு தினத்தில் மூன்று வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

0
100

வெலிமடை, சில்மியாபுர பிரதேசத்தில் பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் தவறி விழுந்து மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.​

நேற்று (01) பிற்பகல் சிறுமியின் வீட்டிற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.​ என். எஸ். ஹமிதா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here