புஸ்ஸல்லாவ இந்து ஆரம்ப பாடசாலை மீண்டும் புலமைபரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளது. தொடந்து ஒவ்வொரு வருடமும் 10 க்கு மேற்பட்ட மாணவர்கள் இங்கு சித்தியெய்தி வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக இம்முறை 14 மாணவர்கள் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியெய்தி உள்ளனர். இவர்களில் வி.கவின்சியாமளன் 179, கே.கோபிலக்ஸ்னி 178, வை.சக்திவர்ஷினி 176, எஸ்.ஷந்தோஷ் 169, டி.திதுர்ஷன் 168, ஜே.தக்ஷிகா 168, வை.சதுர்ஷான் 167, எம்.ராம்பனீஷன் 161, பி.துஸ்யந்தன் 161, ஏ.மதூர்ஷிகா 159, வை.சதுர்ஷன் 159, ஆர்.திவ்யபிரியா 159, என்.எம்.உசைர் 157, என்.கேஷிகா 156 புள்ளிகள்.
அதிபர் திருமதி எம். இந்துராணி அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியைகளான திருமதி தி.நிஞ்சனா சியாமலி திருமதி ஆர்.ராஜபவாணி ஆகியோரின் கற்பித்தலில் இந்த பெறுபேறு பெறப்பட்டள்ளது. இவர்களுக்கும் இந்த பாடசாலையின்; ஏனைய ஆசிரியர்களுக்கும் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர