பெரண்டினா நிறுவனத்தில் ஏற்பாடு செய்யபட்ட மகளிர் தின நிகழ்வு!

0
153

பெரண்டினா நிறுவனத்தில் ஏற்பாடு செய்யபட்ட மகளிர் தின நிகழ்வு.

சர்வதேச மகளிர் தின நிகழ்வு பெரண்டினா நிறுவனத்தின் ஏற்பாட்டில் 17.03.2018. சனிக்கிழமை அட்டன் டி.கே.டபூல்யூ. கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது .

இடம் பெற்ற மகளிர் தின நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பகமுவ பிரதேச செயலாளர் ஆர்.டி.பி.சுமனசேகர மற்றும் நுவரெலியா அதி விஷேச செயளாலர் மல்லிகா அமரசிங்க ஆகியோர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர் .

DSC00087 DSC00090 DSC00104

இதேவேலை  நிகழ்வில் கலந்து கொண்ட பெண்களுக்கு இனிப்பு பண்டங்களும் வழங்கபட்டதோடு கலை நிகழ்வுளும் இடம் பெற்றம் குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர்.சதீஸ், மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here