பொகவந்தலவா கேர்க்கஸ்வோல்ட் இல02 தமிழ் வித்தியாளயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

0
104

ஹட்டன் கல்விவலயத்திற்குட்பட்ட பொகவந்தலவா கேர்க்கஸ்வோல்ட் இல02 தமிழ் வித்தியாளயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் மாணவர்களுக்கான புலமை பரீசில் வழிகாட்டி நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 14.06.2018.வியாழகிழமை வித்தியாளயத்தின் அதிபர் என்.அருளாந்தன் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது பிரதம அதிதியாக மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் மற்றும் ஹட்டன் வலயகல்வி பணிமனையின் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டதோடு மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் அவர்களுக்கு வித்தியாளயத்தின் அதிபர் என்.அருளாநந்தம் பொன்னாடை போற்றி கௌரவிக்கபடுவதையும் மாணவர்களுக்கு செயல்நூல் வழிகாட்டியினை வழங்கிவைப்பதையும் ஏனைய நிகழ்வகளையும் படங்களில் கானலாம்.

03

 

(பொகவந்தலாவநிருபர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here