பொகவந்தலாவையில் இதொகா உறுப்பினர்கள் ஒன்று கூடல்!

0
90

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் காரியாலயத்தில் ஏற்பாடு செய்யபட்டிருந்த அங்கத்தவர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று 03.06.2018.ஞாயிற்றுகிழமை பொகவந்தலாவ இ.தொ.கா.காரியாலயத்தில் இடம் பெற்றது.

0103

இதன் போது இதில் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் ,மற்றும் நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் கணபதிரவிகுழந்தைவேல்,நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர்களான, மாடசாமிசரோஜா, பிரபு, முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எஸ். அருள்சாமி ஆகியோர் கலந்து கொண்டதையும் இதன் போது கலந்து கொண்ட தோட்டதலைவர மார்கள் ; மற்றும் தலைவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

(பொகவந்தலாவ நிருபர்,எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here