பொகவந்தலாவ நகர கால்வாய்கள் வீதி அபிவிருத்தி சபையினரால் சுத்தம் செய்யப்பட்டது!!

0
123

பொகவந்தலாவ நகர கால்வாய்கள் வீதி அபிவிருத்தி சபையினால் சுத்தம் செய்யபட்டதுபொகவந்தலாவ நகர பகுதிகளில் உள்ள அனைத்து கால்வாய்களும் 30.05.2018.புதன் கிழமை காலை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் திறக்கபட்டு சுத்தம் செய்யபட்டது.

கடந்த தினங்களில் பெய்த கடும் மழையின் காரணமாக பொகவந்தலாவ நகரபகுதியில் உள்ள கால்வாய்களில் குப்பைகள் அடைபட்டு காணபட்டதை அடுத்து கால்வாய்களில் உள்ள கழிவு நீர்கள் செல்ல முடியாத சூழ் நிலை காணபட்டதாக பிரதேசமக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

SS

இதேவேலை மக்களால் முன்வைக்கபட்ட குற்றச்சாட்டுக்கமைய வீதி அபிவிருத்தி அதிகாரசரையினரால் பொகவந்தலாவ நகரபகுதியில் உள்ள அனைத்து கால்வாய்கள் திறக்கபட்டமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here