பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு விசேட தேவையுடைய சிறுமிக்கு சக்கர நாட்காலி கையளிப்பு.

0
61

நுவரெலியா மாட்டத்தின் கெப்ரிகோன்  சர்வதேச பாடசாலையினால்  ஜூன் 21   பொசன் போயா தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் 27 ம் திகதி விசேட தேவையுடைய ஆறு வயது வளம் குன்றிய சிறுமிக்கு சக்கர நாட்ககாலி ஒன்று பெற்றுக்கொடுத்தாக பாடசாலையின்  அதிபர் திருமதி .ஜெயசக்தியவாணி தெரிவித்ததார்.
ஒவ்வொரு வருடமும் பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு கால்நடைகளை பெற்றுக்கொடுத்துள்;ளதாகவும் இவ்வரும் 7 வது தடைவையாக விசேட தேவையுடைய சிறுமி ஒருவருக்கு சக்கர நாட்காலி பெற்றுக்;கொடுத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக  அக்கரப்பத்தனை ஹோல்புரூக் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஏ.எஸ்.எட்ளியு,எஸ்.பண்டார யு.ளு.று.ளு டீயனெயச,  கிராம சேவக அதிகாரி .குழந்தைவேல் ,மத குருமார்கள், , மற்றும் எமது பாடசாலை அதிபர் திருமதி .ஜெயசக்தியவாணி , பாடசாலை நிர்வாக அதிகாரி திரு .ராஜேஷ்கண்ணா மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் , மாணவர்கள்  ஆகியோர்  கலந்துகொண்டனர்.இதன் போது மதபோதகர்களால்  சிறுமியை ஆசீர்வதித்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here