பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள்……..

0
127

தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக சிறுவர்கள் உடல் வரட்சிக்கு முகம் கொடுப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்ற நிலையில், சிறுவர்களை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் நீராட்டுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறுவர் நோய் நல மறுத்துவ நிபுணர் தீபால் பெரேரா  இதனை தெரிவித்தார்.

அதிக வெப்பம் காரணமாக அதிகளவில் நீரை பருகுவது அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here