பொது மன்னிப்பில் 350 கைதிகள் விடுவிப்பு

0
20

இலங்கையில் கைதிகள் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பில் 350 சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை (12) , சிறு குற்றங்களுக்குத் தண்டனை அனுபவித்து வரும் 350 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here