போர்ட்சிட்டி பெயரை மாற்ற புதிய விதிகள்

0
109

துறைமுக நகரை “கொழும்பு நிதி வலயமாக” மாற்றும் வகையில் கடல்கடந்த நடவடிக்கைகள் தொடர்பில் தேவையான சட்ட ஏற்பாடுகளுடன் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சட்டமூலம் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் இந்த வருட இறுதிக்குள் இது நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வர்த்தக மத்தியஸ்த மாநாட்டில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here