போஹாவத்தை தோட்டத்தில் 60 வீடுகளுக்கான வீடமைப்புத்திட்டம் முன்னெடுப்பு!

0
114

அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப பத்தனை போஹாவத்தை தோட்டத்தில் 6 கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் 60 வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படட்டுள்ளன. இந்தப்பணிகளைப் பார்த்தறிவதற்காக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் , தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர் சிவானந்தன் , அமைப்பாளர் கிரே ஆகியோர் போஹாவத்தைத் தோட்டத்துக்கு 14 ம் திகதி விிிஜயம் மேற்கொண்டனர்
இந்த வீடமைப்புத்திட்டத்துக்குரிய வீடுகளை எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதிக்குள் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here