மக்களே எச்சரிக்கை : விசாக்களை விற்கும் போலி இணையத்தளங்கள்

0
53

புதிய ஒன்லைன் வீசா விண்ணப்ப முறைமைக்கமைய ஸ்தாபிக்கப்பட்ட www.shrilankaevisa.lk போன்ற போலி இணையத்தளங்களுக்கு சென்று மக்கள் பணம் செலுத்துவதாக தகவல் கிடைத்துள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒன்லைன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது www.immigration.gov.lk / www.srilankaevisa.lk இணையத்தளத்தில் உள்ள evisa இணைப்புகளை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

புதிய விசா முறை, புதிய ஒன்லைன் முறை
கடந்த 17ஆம் திகதி முதல் குடிவரவுத் துறையின் புதிய விசா முறையும், புதிய ஒன்லைன் முறையும் தொடங்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் ஒன்லைன் விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தபட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here