மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளரின் வீட்டில் தீ -அக்கரபத்தனையில் சம்பவம்!!

0
150

அக்கரபத்தனை பிரதேசசபையின் கீழ் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளரின் வீட்டில் தீ.

உடமைகள் ஏறிந்து நாசம்.

அக்கரபத்தனை பிரதேசபையின் கீழ் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் ரஞ்சித்உப்பாளி என்பருடைய வீட்டில் தீ பரவல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 25.01.2018.வியாழக்கிழமை இரவு 09.15மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

போபபத்தலாவ வலாகம்பபுற கொலனியில் அமைக்கபட்டிருந்த விட்டில் ஏற்பட்ட தீ பரவலினால் வீட்டில் இருந்த உடமைகள் அனைத்தும் ஏரிந்து சாம்பளாகியுள்ளதாகவும் தீபரவல் ஏற்பட்ட போது குறித்த வீட்டில் எவரும் இருக்வில்லையெனவும் விட்டார்கள் அனைவரும் வெளியில் சென்றிருந்ததாகவும் அக்கரபத்தனை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்நதுள்ளது.

09 03 06

இதேவேலை ஏற்பட்ட தீ சம்பவம் தொடர்பில் அக்கரபத்தனை பொலிஸார் திவீர விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் குறிப்பிட்டனர்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here