மண்ணெண்ணெய்யை மொத்த விலைக்கு விற்பனை செய்ய தடை!!

0
81

மண்ணெண்ணெய்யை மொத்த விலைக்கு விற்பனை செய்ய தடைவிதித்து, பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம், தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் மொத்த விலைக்கு மண்ணென்ணையை விற்க இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here