மது ஒழிப்பு தேசிய வேலைதிட்டத்தின் ஆறாவது நிகழ்ச்சிதிட்டம் நுவரெலியாவில் 26.06.3016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மலையக பகுதிகளில் மது ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு செய்திகளை ஊடகங்களில் வெளியிட்டு மக்களை விழிப்படைய செய்தமைக்காக ஊடகவியலாளர் ரஞ்சித் ராஜபக்ஷ்வை கௌரவிக்கும் முகமாக அவருக்கு சான்றிதழ் வழங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கௌரவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்.