இன்று நடைபெற்ற சிறுவர் மெய்வல்லுநர் போட்டியில் சிறப்பு பெறுபேறுகளை வெளிகாட்டிய நானுஓயா நாவலர் கல்லூரி மாணவர்கள் ஆண், பெண் தனி போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.பாடசாலை அதிபர் சதாசிவம் மற்றும் பொறுப்பாசிரியர் அஜித் சிங் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது நல்வாழ்த்துகள்.
ஷான் சதீஸ்