மத்திய மாகாண விவசாய கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகின்ற கால்நடை மற்றும் அபிவிருத்தி திணைக்களத்தில் மிருக வைத்தியசாலையில் நிலவுகின்ற மருந்தக உதவியாளர்கள் வெற்றிடங்களை நிரப்பும் முகமாக 11.04.2018 அன்றைய தினம் புதிய நியமனம் வழங்கும் நிகழ்வு மத்திய மாகாண விவசாய, விலங்கு உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, கமநல அபிவிருத்தி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வாரன் அவர்களின் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.
(க.கிஷாந்தன்)