அணிக்கு ஆறு பேர்கொண்ட கிரிக்கட் போட்டியினை அக்கரப்பத்தனை பிரதேச மலைமகுடம் ஆசிரியர் ஒன்றியம் தனது அங்கத்தவர்களிடையே பெருமையுடன் நடாத்தும் சிநேகபூர்வமான கிரிக்கட் சுற்றுப்போட்டி!
இடம் .
மன்றாசி மைதானம்,
அக்கரப்பத்தனை
திகதி. 11:04:2018
நேரம்.8:00Am
மலைமகுடம் ஆசிரியர் ஒன்றியத்தின் அனைத்து உறுப்பினர்களையும் அன்போடு அழைக்கின்றோம்.
தலைவர்.புண்ணியமூர்த்தி
செயலாளர்.ஆர்.கிருஷ்ண குமார்.
ஷான் சதீஸ்