மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக நுவரெவியா மாவட்டம் கந்தப்பளை பிரதேசத்தில் அதி கூடிய மழை பெய்துள்ளது இதனால் அப்பகுதியில் பெரும்பாலான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன
இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் .
பா.திருஞானம்