மலையகத்தில் விட்டு விட்டு கடும்மழை பெய்து கொண்டிருக்கிறது. தொடரும் மழையின் காரணமாக விலசுரேந்திர நீர் தேக்கத்தில் நீர் நீரம்பி வழிந்து ஒட கூடிய நிலை காணபடுவதோடு லக்ஷபான நீர் தேக்கத்தின் வான் கதவு ஒன்றும் திறக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.இதேவேலை தொடரும் மலையின் காரணமாக அட்டன் கொழும்பு மற்றும் அட்டன் நுவரெலியா ஆகிய வீதிகளின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் வாகன சாரதிகள் மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கோறியுள்ளமை குறிப்பிடதக்கது. மேலும் முன்விளக்கிளை ஒளிரவிட்டு செல்லுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)