மலையகத்தில் தொடரும் சீரற்ற கால நிலையால் பெருந்தோட்ட தேயிலை தோட்ட்தொழிலாளர்களின் தொழில்துறை பெரிதும் பாதிப்படைந்துள்ளது
29.08.2017 காலை முதல் , அடை மழையுடன் பனி மூட்டம் நிறைந்த காணப்படுவதுடன் அதிக குளிர் கால நிலை காணப்படுகின்றது.
மேலும் காசல்ரீ. மவுசாக்கலை.கெனியன். விமலசுரேந்திர மற்றும் மேல் கொத்மலை நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.
பனி மூட்டம் நிறைந்து காணப்படுவதனால் அட்டன் மஸ்கெலியா நோட்டன் நுவரெலியா கொழும்பு வீதிகளில் வாகன சாரதிகள் அவதானதுடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டு கோள் விடுக்கின்றனர்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்