மலையக இளைஞர் யுவதிகளுக்கான தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; இதொகா அழைப்பு!

0
168

இலங்கையின் முன்னணி நிறுவனமான கொட்டாவையில் அமைந்துள்ள ஹலிஸ் கிலவுஸ் தனியார் நிறுவனதில் ஆண் பெண் இருபாலாருக்குமான வேலைவாய்ப்புக்கள் காத்திருக்கிறன.

வயது 18 – 40 மாதாந்த சம்பளம் 33,000 முதல் 40,000 வரை!
வேலை வாய்ப்புக்கான நேர்முகத்தேர்வு கொட்டகலை C.l.F வளாக கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு
ராஜமணி பிரசாந்த – 0719475153
நிரஞ்சன் – 0766050005
அர்ஜூன்-0770740352

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here