மலையக இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் முகமாக நாளை (23:09:2017) நுவரெலியா பிரதேச செயலக அதிசய மண்டபத்தில் நேர்முக தேர்வு நடைபெற இருப்பதால் தொழில் தேடிக்கொண்டிருக்கும் அனைத்து மலையக இளைஞர் யுவதிகளையும் கலந்து பயன்பெறுமாறு அழைக்கின்றார்கள்.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜா அவர்களின் ஆலோசனைக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு நாளை காலை 09:00 மணியளவில் நுவரெலியா பிரதேச செயலக அதிசய மண்டபத்தில் நடைபெறவிருப்பதால் அனைவரும் கலந்து தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்வத்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள்.
டி.சந்ரு