மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தரம் 11 மாணவர்களுக்கான இலவச கணித விஞ்ஞான செயலமர்வு டிக்கோயா தமிழ் மகா வித்தியலயம் ஹட்டன புனித கெப்ரியல் வித்தியாலயம் என்பவற்றில் இடம்பெற்றது இதன் போது மன்றத்தின் ஹட்டன் பிராந்திய இணைப்பாளர் செனன் சிவா மற்றும் பல்கலைக்கழக இணை பொறுப்பாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வுகளை படங்களில் காணலாம்.