மழையுடனான காலநிலை- வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

0
77

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here