மஸ்கலியா பிரதேசசபையின் தலைமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார் கோவிந்தன் செண்பகவள்ளி!

0
128

மஸ்கெலியா பிரதேசசபையின் தவிசாளர் கோவிந்தன் சென்பகவள்ளி தனது கடமையை 04.04.2018. புதன் கிழமை சுபநேரம் 09.37மணிக்கு தனது கையொப்பத்தினை பதிவு செய்து தனது கடமையை பொறுப்பேற்றார்.

DSC01395DSC01394DSC01390

இந் நிகழ்வில் மும்மத மத குருமார்கள் , மற்றும் மஸ்கெலியா பிரதேசசபையின் உதவி தவிசாளர் பெரியாசாமி பீரதீபன் , மற்றும் ஏனய உறுப்பினர்கள் மஸ்கெலியா பிரதேச சபையின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

தேசிய கொடிஏற்றபட்டு தேசியகீதம் இசைக்கபட்டதோடு இந் நகிழ்வில் பெருந்திரளான இ.தொ.கா.ஆதரவாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர் . எஸ்.சதிஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here