மலைநாட்டு புதிய கிராமங்கள்இ உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 15 லட்ச ரூபா நிதியொதுக்கீட்டில் மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில்; பாதை புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 07-10-2017 ஆம் திகதி இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், மாகாணசபை உறுப்பினர்களான சோ. ஸ்ரீதரன், எம். ராம், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் புத்திர சிகாமணி உட்பட முக்கிஸ்தர்கள் கலந்து கொண்டனர்