மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி (26/12/2022) காலை 10.00 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது, இப்பொதுக்கூட்டத்தில் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறும் அன்றைய தினமே மதியம் 12.00 மணியளவில் புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெறவுள்ளதால் நிர்வாக குழு தெரிவில் பழைய மாணவர் சங்க அங்கத்துவம் பெற்றவர்கள் கலந்துகொள்ள முடியுமெனவும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரால் இத்தால் அறிவித்தல் வழங்கப்படுகின்றது. ச.ஹெரோசன் குமார். செயலாளர்.
தகவல் ச.சதீஷ்குமார் மஸ்கெலியா