மஸ்கெலியா லக்ஸபான தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்!

0
126

மஸ்கெலியா லக்ஸபான தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹாகும்பாபிஷேகம் 25.06.2018.திங்கள் கிழமை காலை வெகுகோலகலமாக பக்தர்களின் புடைசூழ இடம் பெற்றது இதன் போது கிரியைகள் இடம் பெற்று ஆலய முலஸ்தான கோபுரம் மற்றும் இராஜகோபுரத்திற்கு பிரதான குருக்களால் தீர்த்த நீர் அபிஷேகம் செய்யப்பட்டது, இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

(பொகவந்தலாவநிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here