மஹஒய – அகுல்லப பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், நேற்றைய தினம் திடீர் என தீ பரவியுள்ளது.
மலைப்பாங்கான பிரதேசத்திலே இவ்வாறு தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். எனினும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பிரதேச மக்கள் மற்றும் வன பாதுகாப்பு அதிகாரிகள் போன்றவர்களினால் தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.