SliderTop News மஹிந்த அமரவீர அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா By sasi - January 19, 2023 0 122 FacebookTwitterPinterestWhatsApp வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு வேறு ஒருவரை நியமிப்பதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அவர் விவசாய அமைச்சராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.