மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம்!

0
118

மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 சதவீதமாக இருக்க வேண்டும். தேர்தலின் போது சமர்ப்பிக்கப்படும், வேட்பு மனுக்களில் பெண்களின் எண்ணிக்கை 30 சதவீதத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here