மாவட்ட ரீதியில் விலையை அறிவித்தது லிட்ரோ நிறுவனம்(முழுமையான விபரம் உள்ளே)

0
111

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்ப வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் கொள்வனவு செய்யக்கூடிய குறைந்த விலை கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இது ரூ. 4,610. அதிக விலை யாழ்.மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் இதன் விலை ரூ. 4,990.

விலைகளின் முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Gallery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here