பூச்சிகளுடன் மிக்ஸர் பக்கட்டுகளை பொதி செய்த குறித்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.28.02.2018 மாலை அட்டன் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களை சோதணையிட்ட போதே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த (கடலை ) மிக்ஸர் பக்கட்டில் பூச்சிகள் கண்டுபிடிக்கப்படுள்ளது.
மீட்கப்பட்ட மிக்ஸர் பக்கட்டுகள் ஒருத்தொகையை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் குறித்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யவுள்ளதாக சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்னன் மேலும் தெரிவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்