மின்சார கட்டண குறைப்பு: எடுக்கப்படவுள்ள தீர்மானம்

0
50

நடப்பு மே மாதத்திற்குள்ளாக மின்சாரக் கட்டணம் மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் (4)ஆம் திகதி வீட்டுப் பாவனைக்கான மின்சாரக் கட்டணம் 21.9 வீதத்தினால் குறைக்கப்பட்டது.அதற்கு மேலதிகமாக 30 அலகுகளுக்குக் கீழ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 33 வீத கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இம்மாத நடுப்பகுதியில் மின்சாரக் கட்டணம் மீண்டும் கணிசமான அளவில் குறைக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here