நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்திற்கொண்டு புதிய மின்சார இணைப்புகள் வழங்குவதை குறைத்துள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, ரம்ழான் தினத்தை முன்னிட்டு நாளை மின்வெட்டு மேற்கொள்ளப்படாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்றும் நாளை மறுதினமும் வழமைபோல் மின்வெட்டு மேற்கொள்ளப்படும் எனவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.