செவ்வாய்க்கிழமை முதல் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான மின்வெட்டு அட்டவணைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிததுள்ளார்.
இந்த காலப்பகுதியில் 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.