மீண்டும் கண்டி நிர்வாக மாவட்ட எல்லைக்குள் ஊரடங்குச் சட்டம் அமுலில்..

0
124

கண்டி நிர்வாக மாவட்ட எல்லைக்குள் ,இன்று (08) மாலை  6 மணியிலிருந்து, நாளை (09) காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here