மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ள காற்றின் தரம்

0
128

நாட்டின் சில பகுதிகளில் இன்று காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இன்றைய தினம் இலங்கையின் சில பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண் 190 ஐ விட அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு – 191
பதுளை – 169
கேகாலை – 155
களுத்துறை – 146
கண்டி – 126
இரத்தினபுரி – 114
குருநாகல் – 106
காலி – 97 ஆக காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here