முச்சக்கர வண்டி கட்டணம் குறித்து வெளியான தகவல்

0
106

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, மாதம் ஒரு முறை எரிபொருள் விலையை திருத்தும் போது கட்டணத்தை குறைக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர (Lalit Dharmasekhara) தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கம் எரிபொருளின் விலையை குறைத்துள்ள போதிலும் முச்சக்கர வண்டிகளை பயன்படுத்தும் மக்களுக்கு அதன் பலனை வழங்குவதற்கான முறைமையை அரசாங்கம் தயாரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here