முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்

0
107

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் திருத்தம் மேற்கொள்ளப்படும் என வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பொதி செய்யப்பட்ட முட்டைகளுக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலை மற்றும் , பொதியிடல் செலவு உட்பட புதிய கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here